கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த தனது முதல் கணவரின் சொத்துக்களில் பாகப்பிரிவினை கேட்டு கோவை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தததாக தெரிவித்திருந்தார். சில சொத்துகளை சேர்ந்து வாங்கியதாகவும்,ஒரு சொத்து கணவர் தந்தையின் பரம்பரை சொத்து என்றும் அது இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் … கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed