பாடகர் இசைவாணி விவகாரம் : தவறு இருப்பின் நடவடிக்கை ! – அமைச்சர் சேகர்பாபு

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ‘ஐ எம் சாரி ஐயப்பா’ பாடல் விவகாரத்தில் பாடகர் இசைவாணி மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த ஆட்சியை பொறுத்தவரை எல்லோருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஒரு மதத்தினர் பிற மதத்தினரை இழிவுபடுத்துவதை முதல்வர் அனுமதிக்கமாட்டார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக நான் பத்திரிகைகள் மூலமாக … பாடகர் இசைவாணி விவகாரம் : தவறு இருப்பின் நடவடிக்கை ! – அமைச்சர் சேகர்பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.