பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை- வங்கி அதிகாரிகள் உறுதி!

சென்னை திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உடனடியாக வங்கியின் மூத்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போய் உள்ளதா என்று அதிகாரிகள், தடயவியல் துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.  விசாரணையின் … பாரத ஸ்டேட் வங்கியில் பணம் கொள்ளை போகவில்லை- வங்கி அதிகாரிகள் உறுதி!-ஐ படிப்பதைத் தொடரவும்.