உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை

  உலகிலேயே முதன்முறையாக அதி நவீன முறையில் 5,132 மூளையின் செல் பிரிவுகளை துல்லியமாக கண்டறியும் 3D படங்களை ஐ.ஐ.டி சென்னை வெளியிட்டுள்ளது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பில் சென்னை ஐ.ஐ.டி. எப்போதும் தனித்துவமாக விளங்குகிறது. அந்த வகையில் மனித மூளையை 3டி வடிவிலான தொழில்நுட்பத்தை கொண்டு அதன் செல்-தெளிவுத் திறன் படங்களை சென்னை ஐ.ஐ.டி. எடுத்து வெளியிட்டு உள்ளது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மனித மூளையின் பாதி பகுதியைத்தான் இதுவரை படமாக எடுத்து வெளியிட்டு இருக்கின்றன. இதற்காக … உலகிலேயே முதல்முறையாக அதி நவீன மூளை வரைபட தொழில்நுட்பம்- சென்னை ஐஐடி சாதனை-ஐ படிப்பதைத் தொடரவும்.