‘சூர்யா 45’ படத்துடன் மோதும் கார்த்தியின் புதிய படம்….. அதிரடி சரவெடி அப்டேட்!

நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவர் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்றமே 1ஆம் ரிலீஸாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க … ‘சூர்யா 45’ படத்துடன் மோதும் கார்த்தியின் புதிய படம்….. அதிரடி சரவெடி அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.