‘ரெட்ரோ’ குறித்து ரிவ்யூ கொடுத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனர்!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் ரெட்ரோ படம் குறித்து ரிவ்யூ கொடுத்துள்ளார். இன்று (மே 1) உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, நானியின் ஹிட் 3, அஜய் தேவகனின் ரெய்டு 2 ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. அதில் தமிழ்நாட்டில் ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்து வருகிறது. அதிலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும், இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்ததற்காக இதன் இயக்குனர் … ‘ரெட்ரோ’ குறித்து ரிவ்யூ கொடுத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.