116-வது பிறந்த நாள்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு நடிகர் சங்கத்தினர் மரியாதை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னோடி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று (29.11.2024) காலை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜேஷ், லதா, நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, அனந்த நாராயணன், சவுந்தர்ராஜன், தாசரதி, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ‘சொர்க்கவாசல்’ படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் … 116-வது பிறந்த நாள்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கு நடிகர் சங்கத்தினர் மரியாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed