நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்…. பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!

பிரபல சின்னத்திரை நடிகை, தான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன் என பேட்டி அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை ஆலியா மானஷா, ராஜா ராணி, இனியா ஆகிய மெகா தொடர்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதற்கிடையில் இவர் ராஜா ராணி சீரியலில் பணியாற்றியபோது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அய்லா என்ற மகளும் அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர். மேலும் ஆலியா மானஷா சமூக வலைதளங்களிலும் … நான் விஜய்க்கு தான் ஓட்டு போடுவேன்…. பிரபல சின்னத்திரை நடிகை பேட்டி!-ஐ படிப்பதைத் தொடரவும்.