புதுமைப்பித்தன் பார்த்திபனின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!

நடிகர் பார்த்திபனின் 66 வது பிறந்த நாள் இன்று ( நவம்பர் 15). தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புதுமைகளை கையாளக்கூடியவர். அந்த வகையில் புதுமைப்பித்தன் என்று பலரும் இவரை பாராட்டுவர். அதாவது இவருடைய பேச்சாக இருந்தாலும் எழுத்தாக இருந்தாலும் அதில் அவருடைய சிந்தனையை காணலாம். கடந்த 1957 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி எட்டயபுரத்தில் பிறந்த இவர் … புதுமைப்பித்தன் பார்த்திபனின் பிறந்தநாள் சிறப்பு பதிவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.