அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ்குமார்!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் என்பது அனைவரும் அறிந்ததே. கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் இவர் கன்னடம் தவிர தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர், ரஜினியுடன் இணைந்து ஜெயிலர், தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் … அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ்குமார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.