நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று மாலை தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த மாதம் 23-ம் தேதி  கைது செய்யப்பட்டாா். இதில் நடிகா் ஸ்ரீகாந்த், பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளார். எனக்கு பிரசாத் ரூ.10 … நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.