விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் கடந்த 1994 இல் உலக அழகி என்ற பட்டத்தை பெற்றவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். கடைசியாக இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் … விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.