மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித்தின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ‘ஏகே 64’ படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கார் பந்தயங்களில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அஜித், தனது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் தன்னை யாரும் … மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ!-ஐ படிப்பதைத் தொடரவும்.