நான் பிறந்த மண்ணுக்கு நன்றி …. அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இருப்பினும் இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் தற்போது புஷ்பா 2 எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தினை சுகுமார் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஏற்கனவே கடந்த … நான் பிறந்த மண்ணுக்கு நன்றி …. அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.