‘அமரன்’ ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் …. ஜெட் விமானத்தில் வந்திறங்கிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் 21 வது படமான இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க சாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் … ‘அமரன்’ ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் …. ஜெட் விமானத்தில் வந்திறங்கிய சிவகார்த்திகேயன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.