தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை…. ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட அப்டேட்

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது 50வது படமான ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் பல படங்களை தனது லைன் அப்பில் வைத்திருக்கும் தனுஷ் கடந்த ஆண்டு தேரே இஷ்க் மெய்ன் படம் தொடர்பான … தனுஷுக்கு ஜோடியாகும் அனிமல் பட நடிகை…. ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட அப்டேட்-ஐ படிப்பதைத் தொடரவும்.