மூன்றாவது முறையாக இணையும் ‘பில்லா’ படக் கூட்டணி!

பில்லா படத்தின் கூட்டணி மூன்றாவது முறை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கார் ரேஸிங் பயிற்சியிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் பில்லா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் … மூன்றாவது முறையாக இணையும் ‘பில்லா’ படக் கூட்டணி!-ஐ படிப்பதைத் தொடரவும்.