மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!

நகைச்சுவை நடிகர் செந்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் செந்தில். அதிலும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் அடிக்கும் லூட்டி ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தது. அந்த வகையில் கவுண்டமணி- செந்தில் காம்பினேஷனில் வெளியான பல காமெடிகளை 2கே கிட்ஸ்களும் ரசித்து வருகிறார்கள். இருப்பினும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு கவுண்டமணிக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது போல செந்திலுக்கும் வாய்ப்புகள் … மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் நகைச்சுவை நடிகர் செந்தில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.