ஜெய்ப்பூருக்கு சென்ற ‘கூலி’ படக்குழு…. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அமீர்கான்!

கூலி படக்குழு ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சந்தீப் கிஷன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் … ஜெய்ப்பூருக்கு சென்ற ‘கூலி’ படக்குழு…. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அமீர்கான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.