தனுஷ் நடிக்கும் ‘குபேரா’…. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!

தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர இன்னும் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். இதற்கிடையில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க … தனுஷ் நடிக்கும் ‘குபேரா’…. தள்ளிப்போகும் ரிலீஸ் தேதி!-ஐ படிப்பதைத் தொடரவும்.