மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல…. அவரோட நோக்கமே இதுதான்….. விஜய் குறித்து பிரபல இயக்குனர்!

விஜய் குறித்து பிரபல இயக்குனர் பேட்டி அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் மாறி, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி தன்னுடைய 69 ஆவது படமான ‘ஜனநாயகன்’ படத்தை முடித்த விஜய், முழு நேர அரசியல்வாதியாக வலம் வருகிறார். அந்த வகையில் மாநாடு, பரப்புரை என அரசியலில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த கரூர் பரப்புரையின் … மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வரல…. அவரோட நோக்கமே இதுதான்….. விஜய் குறித்து பிரபல இயக்குனர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.