25வது நாளில் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் 25வது நாளாக வெற்றி நடை போடுகிறது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் தமிழில், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த … 25வது நாளில் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!-ஐ படிப்பதைத் தொடரவும்.