அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!

நடிகர் துல்கர் சல்மான் அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தற்போது தொடர்ந்து பல பான் இந்திய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று இவரது நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூல் … அனிமல் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.