“தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது” – விமர்சகருக்கு மிரட்டல் விடுத்த ஜோஜூ ஜார்ஜ்

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகி, இயக்கி, நடித்த ‘பனி’ திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை வெளியிட்ட விமர்சகரை தொலைபேசியில் அழைத்து நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியுள்ளார். அவரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து ஆதர்ஷ் என்பவர் எதிர்மறையான விமர்சனத்தை வெளியிடிருக்கிறார் . இதற்காக அந்த விமர்சகரை தொலைபேசியில் தொடர்பு … “தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது” – விமர்சகருக்கு மிரட்டல் விடுத்த ஜோஜூ ஜார்ஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.