மீண்டும் அஜித்தை இயக்க விரும்பும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து அறிந்தும் அறியாமலும் போன்ற பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார். அதே சமயம் இவர் அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். தற்போது இவர் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி மற்றும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஆகியோரின் நடிப்பில் நேசிப்பாயா … மீண்டும் அஜித்தை இயக்க விரும்பும் பிரபல இயக்குனர்!-ஐ படிப்பதைத் தொடரவும்.