நாளை வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’ பட டிரைலர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தினை இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இதற்கு இசை அமைக்கிறார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ராம் சரணுடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் ஆகியோரும் … நாளை வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’ பட டிரைலர்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.