15 வருஷம் என் அப்பாவ மிரட்டி… எங்க குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி… ஜெமினி கணேசன் மகள் ஆதங்கம்!

ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ், நடிகை சாவித்ரி குறித்து பேசி உள்ளார். 1970, 80 காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். அந்த காலத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தமிழ் சினிமாவில் கோலாட்சி செய்த காலத்தில் காதல் படங்களினால் தனி சாம்ராஜ்யத்தையே நடத்தியவர் ஜெமினி கணேசன். தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதேபோல் நடிகை சாவித்ரியும் தனது விடாமுயற்சியால் … 15 வருஷம் என் அப்பாவ மிரட்டி… எங்க குடும்பத்தையே கெடுத்தவ சாவித்ரி… ஜெமினி கணேசன் மகள் ஆதங்கம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.