ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் பிளாக்மெயில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் பல பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘இடி முழக்கம்’ போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இது தவிர ‘மெண்டல் … ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.