‘இட்லி கடை’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு?

இட்லி கடை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘இட்லி கடை‘. உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்திருந்தார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் … ‘இட்லி கடை’ படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு?-ஐ படிப்பதைத் தொடரவும்.