இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!
இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றுஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை ‘சிகரம் தொட்டவர்கள்’ என்று பொதுவாக குறிப்பிடுவதுண்டு. ஆனால் சினிமா துறையில் சாதித்து சிகரம் என்பதே அடைமொழியாய் பெற்றவர்தான் ‘இயக்குனர் சிகரம்’ கே. பாலசந்தர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் 1930 இல் பிறந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல நாடகங்களில் பணியாற்றினார். 1964 எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான தெய்வத்தாய் என்னும் திரைப்படத்தில் வசன எழுத்தாளராக தமிழ் சினிமாவில் முதல் … இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed