பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை!

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜோ. ரியோ ராஜ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பவ்யா திரிகா, மாளவிகா மனோஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். அழகான காதல் கதையில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் பவ்யா த்ரிகா. இவர் தற்போது … பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஜோ பட நடிகை!-ஐ படிப்பதைத் தொடரவும்.