மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் புதிய அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி … மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் புதிய அறிவிப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.