‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அவங்க 3 பேரும் பாடி இருக்காங்க…. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்!

சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்திருக்கின்றனர். கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு கதையாக உருவாகி இருக்கும் இப்படம் … ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அவங்க 3 பேரும் பாடி இருக்காங்க…. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.