நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் தமிழிலும் பல ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவர் கடந்த 2017-இல் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரின் திருமண உறவு சில வருடங்களிலேயே முடிவுக்கு … நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.