‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திலிருந்து தனுஷ் பாடிய சூப் சாங் வெளியீடு!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திலிருந்து தனுஷ் பாடியுள்ள சூப் சாங் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே இவரது இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ராயன் எனும் திரைப்படத்தையும் இயக்கி பெயர் பெற்றார் தனுஷ். அடுத்தது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதே சமயம் நிலவுக்கு என் மேல் … ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்திலிருந்து தனுஷ் பாடிய சூப் சாங் வெளியீடு!-ஐ படிப்பதைத் தொடரவும்.