”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உழைத்தால் காசு, திறமை இருந்தால் போதும்: என்னிடம் நல்ல கதைகள் வருகிறது, ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமைவதில்லை என நடிகர் பரத் வெளிப்படையாக பேசியுள்ளார். பிரசாந்த் முருகன் இயக்கத்தில், பரத், அஞ்சலி நாயர், அபிராமி, பவித்ரா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்‘ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் பரத், நடிகை அபிராமி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் … ”ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்” செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்த நட்சத்திரங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed