பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய்பல்லவி!

நடிகை சாய் பல்லவி பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் தமிழ் மொழியில் தனுஷ் உடன் இணைந்து மாரி 2, சூர்யாவுடன் இணைந்த என்ஜிகே ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் … பிரபல தனியார் ஊடகத்திற்கு எச்சரிக்கை விடுத்த சாய்பல்லவி!-ஐ படிப்பதைத் தொடரவும்.