ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரலை ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் பயன்படுத்துவதற்கு எஸ்.பி.பி சரண் மறுப்பு தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள காலகட்டத்தில் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக புது புது மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஏஐ தொழில் நுட்பம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் திரைத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்த தொழில்நுட்பமானது மறைந்த நடிகர் நடிகர்களை மீண்டும் திரையில் கொண்டு வரவும் அதே சமயம் அவர்களின் மறைந்த பாடகர்களின் குரலை திரும்ப கொண்டு வரவும் பயன்படுகிறது. கடந்த … ஏஐ தொழில்நுட்பத்தில் எஸ்.பி.பி குரலைக் கேட்க விரும்பவில்லை….. எஸ்.பி.பி. சரண்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed