ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் ‘கங்குவா’?…. திரை விமர்சனம் இதோ!

கங்குவா படத்தின் திரை விமர்சனம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (நவம்பர் 14) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. ஆக்சன் கலந்த ஃபேண்டஸி திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. அதன்படி இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் இன்று வெளியாகி உள்ளது. சூர்யாவின் முதல் பான் இந்திய படமாக வெளியாகி … ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா சூர்யாவின் ‘கங்குவா’?…. திரை விமர்சனம் இதோ!-ஐ படிப்பதைத் தொடரவும்.