‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் நாயகன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனவே அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக் … ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!-ஐ படிப்பதைத் தொடரவும்.