திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பிரபாஸின் ‘தி ராஜாசாப்’?

நடிகர் பிரபாஸ், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து பான் இந்திய படங்களில் நடித்து வரும் பிரபாஸ் தற்போது ஸ்பிரிட், சலார் 2, கல்கி 2898 AD போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். காமெடி கலந்த ஹாரர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸுடன் … திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பிரபாஸின் ‘தி ராஜாசாப்’?-ஐ படிப்பதைத் தொடரவும்.