105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு கோழி பண்ணை வைத்து மணிகண்டன் என்பவர் நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் மணிகண்டன் தெரிவித்தபடி லாபத்தொகை எதுவும், கொடுக்கவில்லை. பணத்தை திரும்பி கொடுக்காமல் … 105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!-ஐ படிப்பதைத் தொடரவும்.