சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது

துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 3 விமானங்களில் வந்த, 9 கடத்தல் பயணிகளை கைது செய்து, மேலும் விசாரணை. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டதால், இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை … சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.