பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!

காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறாா். இவருக்கு இரண்டு மகன்கள், மற்றும் ஒரு மகள் உள்ளனா். இதில் மகள் அபிதா(27)  பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு அதே கிராமத்திலேயே ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளாா். அர்ஜுனன் கடந்த சில மாதங்களாக தன் மகள் அபிதாவிற்கு … பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!-ஐ படிப்பதைத் தொடரவும்.