கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல்! தலைமறைவான மா்ம நபா்களால் பரபரப்பு..!
ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு, கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பர்கோவில் உடையார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவருடைய மகன் சஞ்சய்(வயது 21). கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். … கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல்! தலைமறைவான மா்ம நபா்களால் பரபரப்பு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed