அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP,  சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில் கொலை செய்யப்பட்ட வழக்கை  விசாரிப்பதற்கான  அலுவலர்களை ஒரு வாரத்தில் சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும். அந்த அலுவலர்கள், மாவட்ட கூடுதல் நீதிபதியின் விசாரணை அறிக்கை மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.  விசாரணை முறையாக நடைபெற வேண்டும். … அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.