ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!

அண்ணா நகர் :குடிபோதையில் மளிகை கடை உரிமையாளர் மூக்கு உடைப்பு ஆட்டோ மீது விழுந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் இயக்குநர் கவுதமனின் மகன் உள்பட இருவர் கைது காவல் நிலைய ஜாமினிலேயே விடுவிப்பு சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் சண்முகம் 35. மளிகைக்கடை உரிமையாளர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சென்னை அண்ணா நகரில் உள்ள உணவகத்துக்கு தனது குடும்பத்தினருடன் தனது சொந்த(0wn board) ஆட்டோவில் வந்துள்ளாா். சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் ஆட்டோவில் புறப்பட தயாராயாகியுள்ளாா். அப்போது இரு இளைஞர்கள் … ஆட்டோ மீது விழுந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம்…இயக்குநரின் மகன் கைது!-ஐ படிப்பதைத் தொடரவும்.