சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?

சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன? சென்னை விமான நிலையத்தில் பாஜக பிரமுகர் துணையுடன் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் காரணமா? இல்லையேல் வழக்கமான இடமாற்றங்களா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில், ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாகவும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் … சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.