பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!

வாங்கிய கடனை திரும்ப கேட்ட பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனா்.தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், காமராஜ் சாலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54), இவர் பக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (48), இவர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் அவரது வீட்டின் அருகே … பெண் ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! பா ஜ க பிரமுகருக்கு வலைவீச்சு!-ஐ படிப்பதைத் தொடரவும்.