கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். தன்னை அடைத்து வைத்து நிர்வாணபடுத்தி பைப் மற்றம் கட்டையால் கண்மூடி தனமாக தாக்கியதாக பாதிக்கபட்ட ஆட்டு வியாபாரி வீடியோ வெளியீடு. மேலும் தலைமறைவான நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் … கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.